வட மத்திய மாகாணத்தின் அமைச்சராக சுசில் குணரத்ன நியமனம்

வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுசில் குணரத்ன வட மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். முன்னர் அமைச்சராக இருந்த எஸ்.எம் ரஞ்சித் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு …

வட மத்திய மாகாணத்தின் அமைச்சராக சுசில் குணரத்ன நியமனம் Read More