பெரிய பாண்டி பலியான விவகாரம்ரா: ஜஸ்தானில் குற்றவாளிகள் கைது?

தமிழக காவல்துறை அதிகாரி பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் குற்றவாளிகளை அந்த மாநில போலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று …

பெரிய பாண்டி பலியான விவகாரம்ரா: ஜஸ்தானில் குற்றவாளிகள் கைது? Read More