Today rasi palan 28.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.09.2019 மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். …

Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.09.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019 மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு …

Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் | Today rasipalan 27.08.2019

இன்றைய ராசிபலன் 27.08.2019 மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் …

இன்றைய ராசிபலன் | Today rasipalan 27.08.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் | Today rasipalan 26.08.2019

இன்றைய ராசிபலன் 26.08.2019 மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் | Today rasipalan 26.08.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 22.08.2019

இன்றைய ராசிபலன் 22.08.2019 மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல் லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட …

இன்றைய ராசிபலன் 22.08.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 21.08.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய …

இன்றைய ராசிபலன் 21.08.2019 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.08.2019

இன்றைய ராசிபலன் 20.08.2019 மேஷம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். எதிர்பார்த்த உதவி கள் தாமதமாக கிடைக்கும்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 20.08.2019 Read More
Today rasi palan 14.09.2019

ஆடி மாத ராசிபலன் – ரிஷபம்

18.08.2019 முதல் 17.09.2019 ரிஷபம்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சற்று சாதகமான கிரஹ சூழல் நிலவுகிறது. ராசிநாதன் தொடர்ந்து சாதகமான நிலையில் அமர்ந்திருப்பதும் உடன் இணைந்திருக்கும் மற்ற கிரஹங்களின் துணையும் நன்மையைத் தரும். ஏதோ ஒரு …

ஆடி மாத ராசிபலன் – ரிஷபம் Read More
Today rasi palan 14.09.2019

ஆடி மாத ராசிபலன் – மேஷம்

18.08.2019 முதல் 17.09.2019 மேஷம்: ராசிநாதன் செவ்வாயின் சஞ்சார நிலை இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உங்கள் பணிகளை செய்துமுடிக்க மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். தனது திறமையைக் கொண்டு அடுத்தவர்களை …

ஆடி மாத ராசிபலன் – மேஷம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.08.2019

இன்றைய ராசிபலன் 17.08.2019 மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் …

இன்றைய ராசிபலன் 17.08.2019 Read More