Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 23.09.2018

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய …

இன்றைய ராசிபலன் 23.09.2018 Read More