Tag: ராசிபலன் 09.01.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 09.01.2019

மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி  உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். மிதுனம்: காலை 11.30 மணிவரை சந்திராஷ்டமம் […]