பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! – மஹிந்தவா? ரணிலா பிரதமர்?
நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் …
பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! – மஹிந்தவா? ரணிலா பிரதமர்? Read More