பாராளுமன்ற வரலாற்றில் இன்று கரி நாள்!
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்கட்சி உறுப்பினர்கள்,சபாநாயகர் பொலிஸார் மீது …
பாராளுமன்ற வரலாற்றில் இன்று கரி நாள்! Read More