முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்! ஒருவரின் நிலை..

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக …

முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்! ஒருவரின் நிலை.. Read More