மின்சார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இதுதானாம்!

உமா ஓயா நீர்மின்சார திட்டத்தின் காலதாமதமே நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடங்களுக்கான காரணம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நேற்று இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.இந்தநிலையில் இந்த திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்ய …

மின்சார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இதுதானாம்! Read More