மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க தீர்மானம்
யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தில் …
மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க தீர்மானம் Read More