ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இரு தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மட்டக்கயப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் …

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் Read More