மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த …
மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்! Read More