பொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது!

வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​சியபலாண்டுவ பகுதியில் தங்கியிருந்த 22 இலங்கையர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில், வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் பின்னரே, இந்த 22 பேரும் கைது …

பொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது! Read More