பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 28ந்தேதி …

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு Read More