பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் விசேட சமயபூஜைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து …
பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்! Read More