தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் […]





