பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!

பால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக இறுதி …

பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!! Read More