பாரிய கூட்டணி ஒன்றை விரைவில் வெளிப்படுத்துவோம்!
ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்று அடுத்த மூன்று வாரங்களில் வெளிப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த கூட்டணி அமையும் என இரத்தினபுரி …
பாரிய கூட்டணி ஒன்றை விரைவில் வெளிப்படுத்துவோம்! Read More