துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!

பளை, அர­சர்­கே­ணி­யில் நிலக்­கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்­றுக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. காணி­யின் உரி­மை­யா­ளர் நேற்­றுக் காணி­யைத் துப்­பு­ரவு செய்­த­போதே நிலக்­கீழ் பதுங்­குழி தென்­பட்­டது. இந்­தப் பதுங்கு குழி தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று நம்­பப்­ப­டு­கின்­றது. பதுங்கு குழி இருப்­பது …

துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!! Read More

பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் …

பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்! Read More