பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது…
புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் நேற்று …
பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது… Read More