நாட்டில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தெரிவு குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த …
நாட்டில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல் Read More