பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு வடகொரியா என அமெரிக்கா அறிவிப்பு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்ததை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் …

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு வடகொரியா என அமெரிக்கா அறிவிப்பு Read More