வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா?

வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக …

வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா? Read More