துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!
பளை, அரசர்கேணியில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் நேற்றுக் காணியைத் துப்புரவு செய்தபோதே நிலக்கீழ் பதுங்குழி தென்பட்டது. இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது …
துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!! Read More