தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி!
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான கட்சி ஒன்று அவரை சுயாதீனமாக வேட்பாளராக இறக்குவது குறித்து கலந்துரையாடிவருகின்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதேவேளை பெரமுனவின் வேட்பாளராக …
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! Read More