திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில்!

திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதி காலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் …

திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில்! Read More

இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு

இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு Read More
திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் நாளை வழங்குகிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் …

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ் Read More