காரைதீவிலிருந்து தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்!
காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்து தமிழ் பெண் சாதனை படைத்துள்ளார் காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி …
காரைதீவிலிருந்து தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்! Read More