தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்கள் மீட்பு
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி யில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அவை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. அவற்றில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வீரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய காணொளிகள் …
தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்கள் மீட்பு Read More