கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்துள்ளன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் பொதுமக்கள் …
கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள் Read More