சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்! – புதிய நீதி அமைச்சரும் விடாப்பிடி 

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏன் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை தான் ஆராய்வார் என்றும் …

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்! – புதிய நீதி அமைச்சரும் விடாப்பிடி  Read More