கோத்தாவிற்கு எதிரான வழக்கு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் …
கோத்தாவிற்கு எதிரான வழக்கு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது! Read More