கோட்டாபய குற்றம் செய்யவில்லை சொல்கிறார் சரத் அமுணுகம
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைக் கைதுசெய்யத் தயாராகி வருவதாக நாட்டில் வதந்திகள் …
கோட்டாபய குற்றம் செய்யவில்லை சொல்கிறார் சரத் அமுணுகம Read More