கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை!
கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை! ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்னபற்ற வேண்டும் என்று …
கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை! Read More