வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் மந்­து­விலில் சம்­ப­வம்

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார். குறித்த சம்­ப­வம் மந்­து­வில் மேற்­கில் இடம் பெற்­றது. சம்பவத்தில் மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25 வய­து­டை­ய­வரே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். …

வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் மந்­து­விலில் சம்­ப­வம் Read More