Thursday , April 25 2024
Home / Tag Archives: குருணாகலையில்

Tag Archives: குருணாகலையில்

குருணாகலையில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

மசாஜ் பார்லரில்

குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்றிரவு இந்த தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பின்னர் , நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Read More »