ஆடியோவில் இருப்பது நிர்மலா தேவி குரல்தான் – ஆய்வில் நிரூபணம்
கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது பேராசிரியர் நிர்மலாதான் என்பது ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், …
ஆடியோவில் இருப்பது நிர்மலா தேவி குரல்தான் – ஆய்வில் நிரூபணம் Read More