கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்
தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும் பண்புக்காக கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர், அதேபோல் …
கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள் Read More