தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும்; கமல்ஹாசன்

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்று உள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட …

தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும்; கமல்ஹாசன் Read More

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்

திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார். பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், …

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன் Read More

முறுக்கு மீசை கெட்டப்பில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் தேவர் மகன் பட பாணியில் முறுக்கு மீசை கெட்டப்புடன் வளம் வந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து பிஸியாகச் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் …

முறுக்கு மீசை கெட்டப்பில் கமல்ஹாசன் Read More

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என …

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம் Read More
பொதுச் செயலாளராக டிடிவி தினகரன்

தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் …

தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன் Read More

கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வருக்கு வருடாந்திர மருத்துவ சோதனை …

கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு Read More

ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி – மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு ஆறுதல் சொல்ல நடிகர் கமல்ஹாசன் மும்பை செல்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். …

ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி – மும்பை செல்கிறார் கமல்ஹாசன் Read More

கமல்ஹாசனின் கட்சி கொடியை படுமோசமாக கிண்டலடித்த எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் புதிய கட்சியின் கொடியை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று முந்தினம் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை …

கமல்ஹாசனின் கட்சி கொடியை படுமோசமாக கிண்டலடித்த எச்.ராஜா Read More

பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து …

பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு Read More

அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன்

முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். …

அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன் Read More