கண்டி வன்முறை: மூன்று குழுக்கள் குறித்து தீவிர விசாரணை
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன், அரசியல் கட்சிகள் அடங்கிய 3 குழுக்கள் செயற்பட்டுள்ளமை தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த பலர் கைதாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய …
கண்டி வன்முறை: மூன்று குழுக்கள் குறித்து தீவிர விசாரணை Read More