கடலுக்குச் செல்வது ஆபத்து!!
தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் – இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இது எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வங்காள விரிகுடா வழியாக இந்தியாவின் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் …
கடலுக்குச் செல்வது ஆபத்து!! Read More