ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்தவேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு
“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.” – இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. “நீதியைப் …
ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்தவேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு Read More