ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு,

ஈரான் -ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் …

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு, Read More