Wednesday , April 17 2024
Home / Tag Archives: இஸ்ரேல்

Tag Archives: இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது அலுவலகத்தில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டதும், அவரது தனிமைப்படுத்தல் காலமானது எப்போது முடிவடையும் என்பது அவரது மருத்துவர்களுடனான ஆலோசனைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள …

Read More »

அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்!

அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு …

Read More »

இஸ்ரேல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு- 16 பேர் பலி

இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர். காசா பகுதி இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் உள்ளது. நேற்று, இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்து வந்தனர். ஆனால், அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. …

Read More »