இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்!
சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் நடந்த தொலைபேசி …
இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்! Read More