இலங்­கைக்குள் நுளைந்த 20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20 புல­னாய்வு நிபு­ணர்­களை இலங்­கைக்கு அனுப்­பி­யி­ருப்­ப­தாக, அந்த நாட்டின் உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரி­வித்தார். இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த அவர், செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே இந்த …

இலங்­கைக்குள் நுளைந்த 20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள் Read More

இலங்கைக்குள் ஊடுருவிய 2 ஐ.எஸ் தீவிரவாதிகள்?

ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இரண்டு பேர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா, ஈரானில் பயிற்சி பெற்ற இவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்குள் ஊடுருவிய 2 ஐ.எஸ் தீவிரவாதிகள்? Read More