இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு.!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் …
இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு.! Read More