Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019 மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு …
Today rasi palan | இன்றைய ராசிபலன் 30.08.2019 Read More