இன்றைய ராசிபலன் 26.11.2017
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். ரிஷபம்: மாறுபட்ட அணுகு …
இன்றைய ராசிபலன் 26.11.2017 Read More