இன்றைய ராசிபலன் 23.05.2019
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். …
இன்றைய ராசிபலன் 23.05.2019 Read More