Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 21.08.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை …

இன்றைய ராசிபலன் 21.08.2018 Read More